தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Serb, Serbianசெர்பிய நாட்டினர், செர்பிய மொழி, (பெ.) செர்பியா சார்ந்த, செர்பிய மொழி சார்ந்த.
Serbonian bogn. பண்டை எகிப்திலிருந்த சதுப்பேரிப்பள்ளம், மாயப்படுகுழி, கடக்க முடியா இடர்ப்பாடு.
sere n. துப்பாக்கித்தடுக்கு, துப்பாக்கிக் குதிரையின் பற்றுக்கொளுவி.
ADVERTISEMENTS
sere a. உலர்ந்து போன, இலைகள் வகையில் சருகாய்ப் போன, மலர்கள் வகையில் வாடிவதங்கிய, மூப்புத் தளர்ச்சியுற்ற, நலிந்த.
sereinn. கோடைமழை, வெப்பமண்டலப் பகுதிகளில் மேகமற்ற வானிலிருந்து சொரியுந் தூவானம்.
serenaden. மாலைவரி, காதலியின் பலகணியருகே சென்று காதலன் மாலைநேரம் பாடும் பாட்டு, முல்லைத் தீம்பாணி, கதை நாடகப் பண்பமையப் பாடப்படும் முல்லை நிலப்பாடல், எளிய பல்லியக்குழு, (வினை.) மாலைவரிப்பாடல் இசை.
ADVERTISEMENTS
serenatan. (இசை.) முல்லைத் தீம்பாணி.
serendipityn. ஆக்க எதிர்ப்பாடு, ஆகூழின்பம்.
serenen. வீறமைதி, வீறொளி, எல்லையற்ற வீறமைதிக்காட்சி, மாசுமறவற்ற வானப்பரப்பு, அலையாடாக் கடற்பரப்பு, (பெ.) வீறமைதிவாய்ந்த, முகில் தடமற்ற, உலைவற்ற, மெல்லமைதி சான்ற, களங்கமற்ற, வீறார்ந்த, மென்மை தாங்கிய, (வினை.) (செய்.) வீறமைவாக்கு, கடல் வகையில் அமைதியுடையதாக்கு, வான்வகையில் மாறுமறுவற்றதாக்கு.
ADVERTISEMENTS
serenelyadv. அமைதியாக, பரபரப்பின்றி.
ADVERTISEMENTS