தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sequoian. குவிகை வடிவக் காயினையுடைய உயரமிக்க மரவகை.
seracsn. pl. பனித்தூணிரை, செங்குத்துப் பாறைகளிற் சறுக்கும்போது மேடுபள்ளங்களால் பிளவுண்டு தூண் தொகுதிகள் போல விழும் பனிப்பாறைப் பாளங்கள்.
seraglion. இஸ்லாமிய வழக்கில் உவளகம், பெண்கள் தங்கும் உள்ளறைத்திரை மாடம், துருக்கிப்பேரரசர் அரண்மனை.
ADVERTISEMENTS
serain. சாத்தகம், வணிகர் கூட்டம் தங்கும் வழிமனை சத்திரம்.
serangn. ஆங்கிலேய-இந்திய வழக்கில் கப்பல் தலைமை வேலையாளர்.
serapen. கம்பளிப்போர்வை வகை.
ADVERTISEMENTS
seraphn. அரமகன், மேலைமரபில் தேவகணங்கள் ஒன்பதில் முதற் கணத்தவர்.
seraphica. அரமகனுக்குரிய, மேலமரபின் உச்சகணத் தேவதூதருக்குரிய, திப்பியன்ன, தெய்விக அழகுவாய்ந்த, விழுமிய, திருத்தூய்மைவாய்ந்த, நயநேர்த்தி மிக்க.
seraphinen. (இசை.) முற்கால இசைப்பெட்டி வகை.
ADVERTISEMENTS
seraskiern. துருக்கிய படைத்தலைவர், துருக்கிய முதற்பெரும் படைத்தலைவர், துருக்கிய போரமைச்சர்.
ADVERTISEMENTS