தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
seriality | n. தொடர்வரிசைநிலை, வரிசை முறைமை. | |
serialize | v. தொடர்வரிசையாக ஒழுங்குபண்ணு, தொடர்வரிசையாக வௌதயிடு. | |
serially | adv. வரிசை முறையில், ஒன்றன் பின் ஒன்றாக. | |
ADVERTISEMENTS
| ||
seriate | a. தொடராகவுள்ள, ஒன்றன்பின் ஒன்றாய் வருகிற, (வினை.) தொடர்வரிசைப்படுத்து, வரிசை ஒழுங்குபடுத்து, ஒன்றன்பின் ஒன்றாய் வருதற்கு ஏற்பாடு செய். | |
seriated | a. தொடர்வரிசையாக்கப்பெற்ற, ஒழுங்குவரிசைப்பட்ட. | |
seriatim | adv. வரிசைமுறைப்படி, நிரல்பட, ஒன்றன்பின் ஒன்றாக, கூறுகூறாக. | |
ADVERTISEMENTS
| ||
seriation | n. வரிசை முறை அமைப்பு, வரிசைத்தொடர்பு, தொடர்வரிசை ஒழுங்கு, வரிசையில் அமைவிடம். | |
Seric | a. பண்டைக் கிரேக்க வழக்கில் சீனா சார்ந்த. | |
seric | a. பட்டுச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
sericeous | a. (தாவ., வில.) பட்டுப்போன்ற, மென்மையும் பளபளப்பும் வாய்ந்த, பளபளப்பான மென்துய் அடர்ந்த. |