தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
serpentn. பாம்பு, பெரியவகைப் பாம்பினம், நயவஞ்சகர், நம்பிக்கைக்கேடு விளைப்பவர், கயவர், இழிந்த நோக்கங்களுக்காக ஒட்டியுறவாடுபவர், முற்காலத் துளை இசைக் கருவி வகை.
serpent-charmern. பாம்பாட்டி, மகுடி ஊதுபவர்.
serpent-eatern. பாம்புணிப் பறவை வகை.
ADVERTISEMENTS
serpent-grassn. பனிப்புல், ஆல்ப்ஸ் மலைப்பகுதிக்குரிய செடிவகை.
serpentiforma. பாம்பு வடிவான.
serpentinen. அடர்பச்சை நிறப் பாறை வகை, வண்ணப்பாறை வகை, பாம்புவண்ண மெருகுக் கல், பனிச்சறுக்கு விளையாட்டு வகையில் உருமாறிய சறுக்கு தட நௌதவரை, (பெ.) பாம்பிற்குரிய, பாம்பு போன்ற, நௌதகிற, வளைய வளையச்சுற்றுகிற, வளைந்து வளைந்து செல்கிற, சூழ்ச்சி இயல்புடைய, நயவஞ்சகமான, (வினை.) வளைந்து வளைந்து செல், அலைந்து திரி.
ADVERTISEMENTS
serpentlikea. பாம்பு போன்ற, (வினையடை.) பாம்பு போன்று,வளைந்து வளைந்து.
serpents-tonguen. சூரல்வகை.
serpiginousa. (மரு.) படைச்சுற்று நோயினாற் பீடிக்கப்பட்டுள்ள, படர்கிற.
ADVERTISEMENTS
serpigon. படர்நோய், படை.
ADVERTISEMENTS