தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sequentiallyadv. வரிசைமுறையாக, தொடர்விளைவாக, வரிசைப்பண்புடையதாக, தொடர்வரிசையாக, உருவாகும் முறையில்.
sequesterv. தனிமைப்படுத்து, ஒதுக்கமாக்கு, தனிப்பட ஒதுக்கிவை, (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று, (சட்.) வழக்கீட்டிற்குரிய உடைமையை இருதிறத்தாரிடமிருந்தும் அகற்று, (சட்.) கைம்பெண் வகையில் கணவர் உடைமையிலுள்ள தொடர்பினைத் துறந்துவிடு, பறிமுதல் செய், பறிமுதல் செய்து தனதாக்கிக்கொள்.
sequestereda. தொலைவொதுக்கமான, பொதுவாழ்விலிருந்து ஒவங்கிய, பொதுப்பார்வையிலிருந்து ஒதுக்கமான, இடவகையில் தொடர்பற்ற, வாழ்க்கை வகையில் தனிமையான.
ADVERTISEMENTS
sequestrala. (மரு.) தொடர்பற்று இற்றுப்போன எலும்பு சார்ந்த.
sequestratev. பறிமுதல் செய், உடைமையை அரசியல் சார்பிற் கைப்பற்று, கைப்பற்றித் தனதாக்கிக் கொள், (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று, (சட்.) வழக்காடலிற்குரிய உடைமையை வழக்குமன்றச் சார்பில் தற்காலிகமாகக் கைக்கொள், கைம்பெண் வகையில் கணவன் உடைமைத் தொடர்பைத் துறந்துவிடு.
sequestrationn. தனிமை, ஒதுக்கம், ஒதுங்கிய வாழ்க்கைநிலை, அரசியல் சார்பான பறிமுதலீடு, உரிமையற்ற உடைமைப் பறிமுதலீடு, வழக்கு மன்றத் தற்காலக் கைப்பற்றீடு, மூன்றாம் மனிதரிடம் தற்காலப் பொது ஒப்படைப்பு, கடனாளி உடைமை வகையில் தற்காலிகப் பற்றீடு, எலும்பு தொடர்பற்று இற்றுவிழும் நிலை.
ADVERTISEMENTS
sequestratorn. அப்பொழுதைக்குப் பறிமுதல் செய்யப்பட்ட உடைமையின் மேற்பார்வைப் பொறுப்பாளர்.
sequestrotomyn. (மரு.) இற்றுப்போன எலும்பின் அறுவை மருத்துவம்.
sequestrumn. (மரு.) எலும்புக்கூட்டுத் தொடர்பற்று இற்றுப்போன எலும்பு.
ADVERTISEMENTS
sequinn. (வர.) பழைய இத்தாலிய தங்க நாணய வகை, உடுப்புப் பளபளப்புத்தகடு, ஜிகினா.
ADVERTISEMENTS