தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
septenniallyadv. ஏழாண்டிற்கு ஒருமுறையான.
septenniumn. ஏழாண்டுக்காலம்.
septet, septetteஏழன் தொகுதி,எழுவர்குழு, பாடகர் எழுவர் தொகுதி, நடிகர் எழுவர் தொகுதி, நடிகர் எழுவர்தொகுதிக்கான நடிப்புப்பகுதி, பாடகர் எழுவர் தொகுதிக்கான இசைப்பாட்டுருப்படி.
ADVERTISEMENTS
septfoiln. ஒண்பொன்னிற மலர்களையுடைய பூண்டுவகை, எழுகதுப்புரு.
septicn. (மரு.) நச்சூட்டுப்பொருள், அழுகச் செய்யும் ஊறுநச்சு, (பெ.) ஊழ்த்தல் சார்ந்த, அழுகச் செய்கிற, ஊறுநச்சான.
septicaemian. (மரு.) குருதிநச்சூட்டு.
ADVERTISEMENTS
septilaterala. ஏழுபக்கங்ககள் கொண்ட.
septillionn. பிரிட்டிஷ் வழக்கில் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி, ஒன்றுடன் நாற்பத்திரண்டு சுன்னங்களைக் கொண்ட பேரெண், அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரங் கோடி கோடி கோடி.
septimala. ஏழிற்குரிய, ஏழுடன், தொடர்புடைய, ஏழடிப்படையான.
ADVERTISEMENTS
septimen. ஏழன் நிலை, வாட்போரில் ஒருநிலை.
ADVERTISEMENTS