தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
septimus | a. ஆண்பள்ளியில் ஒரே பெயரையுடைய பல மாணவர்களுள் ஏழாமவரான. | |
septisyllable | n. ஏழசைச்சொல். | |
septuagenarian | n. எழுபதாட்டையர், அறுபத்தொன்பதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர், (பெ.) அறுபத்தொன்பதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்ட வயதுடைய. | |
ADVERTISEMENTS
| ||
septuagenary | a. எழுபது சார்ந்த. | |
Septuagesima, Septuagesima Sunday | n. கிறித்தவ மீட்டெழு விழாவிற்கு முந்திய மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. | |
septuagint | n. விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டின் கிரேக்க வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
septum | n. (உள்., தாவ., வில.) உறுப்பிடைத்தடுக்கு, (வில.) மூக்கின் இரு துளைகளின் இடைப்பகுதி, (தாவ.) கசகசா வகையின் காயில் கண்ணறை இடைச்சவ்வு. | |
septuple | n. ஏழுமடங்களவு, எழுமடித்தொகை, (பெ.) எழுமடங்கான, (வினை.) ஏழினால் பெருக்கு, ஏழுமடங்கு அதிகமாக்கு, ஏழுமடங்கு மிகுதியாகு. | |
sepulchral | a. கல்லறை சார்ந்த, சமாதிக்குரிய, கல்லறையைநினைப்பூட்டுகிற, இழவு வினைக்குப் பொருந்திய, துயரார்ந்த, மகிழ்வற்ற. | |
ADVERTISEMENTS
| ||
sepulchre | n. கல்லறை, சமாதி, சவக்குழி, பிணம் புதைப்பதற்கான நிலவறை, (வினை.) கல்லறையில் கிடத்து, கல்லறையாகப் பயன்படு. |