தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
sentence | n. முற்றுத் தொடர் வாக்கியம், கருத்து, பொருள், கருத்து முடிவு, செய்தி, தீர்ப்பு, தண்டனை அறிவிப்பு, தண்டனை மேற்கோள், கருத்துரை, பழமொழி, (வினை.) தீர்ப்பளி, தண்டனை முடிவுகூறு. | |
sentential | a. (இலக்.) வாக்கியத் தொடர்பான. | |
sententious | a. முதுமொழியியல்பான, சூத்திரவாய்பாடு போன்ற, பொருட்செறிவுள்ள, முதுமொழிகள் வழங்கும் பாங்குடைய, மணிச்செறிவான பேச்சுப் பகட்டிக்கொள்ளுகிற, எழுத்தாண்மை வகையில் நடைவிறைப்புப் பகட்டான, ஆள்வகையில் ஆரவாரமான ஒழுக்கமுறை பேசுகிற. | |
ADVERTISEMENTS
| ||
sentience, sentiecny | புலனறிவாற்றல், புலனறிவுடைமை. | |
sentient | n. புலனறிவுடைய உயிர், புலனறிவுடைய ஆள், சித்தம், புலனறிவார்ந்த மனம், (பெ.) புலனறிவாற்றலுடைய, புலனுணர்ச்சிவாய்ந்த, புறத்தூண்டுதலுக்குரிய அக எதிர்விளைவு காட்டுகிற, தன்னுணர்வுடைய, புறப்பொருள் நிலை உணர்கிற. | |
sentiment | n. உணர்ச்சிக்கனிவு, ஆர்வமதிப்பு, மென்னய உணர்ச்சி, ஆர்வக்கருத்து, கருத்துப்போக்கு, உள்ளுணர்ச்சிப்பாங்கு, ஆர்வக்கொள்கை, உணர்ச்சிவசப்பட்ட கருத்து, விருப்பார்வம், நன்னயக்கருத்துரை, ஆர்வநல்லுரை, உளப்பாடு, மெய்ப்பாட்டுணர்வு, உணர்வுச்சுவை நஸ்க்கூறு, மென்னயப்புணர்ச்சி, ஆர்வப்பகட்டுணர்ச்சி, கட்டற்ற உணர்ச்சி வௌதப்பாடு, உணர்ச்சி ஆபாசம். | |
ADVERTISEMENTS
| ||
sentimental | a. ஆர்வமதிப்புச் சார்ந்த, உணர்ச்சிக்கனிவு காட்டுகிற, உணர்ச்சிவயப்படுகிற, மென்னய உணர்ச்சிப்பாங்கான, உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்கிற, கூருணர்ச்சிநயப் பசப்புடைய, மென்னய உணர்ச்சிப்பகட்டான, மட்டற்ற அவல உணர்ச்சிகாட்டுகிற, உணர்ச்சி ஆபாசமான. | |
sentimentalism | n. உணர்ச்சிக்கனிவு, மென்னய உணர்ச்சிப்பாங்கு, உணர்ச்சி வயப்பட்ட தன்மை, மென்னய உணர்ச்சிக்கூறு. | |
sentimentalist | n. உணர்ச்சிப்பகட்டாளர், உணர்ச்சிவசப்பட்டவர், உணர்ச்சிகனிவாளர், பசப்புணர்ச்சியாளர், மென்னய உணர்ச்சிக்கலைஞைர், கூருணர்ச்சிநய ஈடுபாட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
sentimentality | n. உணர்வார்வக்கருத்து, மென்னய உணர்ச்சி ஈடுபாடு, உணர்ச்சிப்பசப்பு, கூருணர்ச்சி நயப்பகட்டு, மட்டற்ற உணர்ச்சி நயத் தோய்வு, சிணுங்குதல், அழுங்குதல். |