தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sensorya. உணர்ச்சி மண்டலஞ் சார்ந்த, மூளை பற்றிய, உணர்வு பற்றிய, புலன்கள் சார்ந்த, பொறிகள் பற்றிய.
sensuala. புலன் மட்டுமே சார்ந்த, புலனுணர்வு மட்டுமேபற்றிய, புலனுணர்வுக்கு ஆட்பட்ட, இழிதகு புலனுகர்ச்சிக்குரிய, புலன் சார்ந்த சிறுதிற இன்ப ஈடுபாடுடைய, இழிதகை இன்பவாழ்வில் தோய்ந்த, (மெய்.) புலனடி அறிவுக் கோட்பாடு சார்ந்த, கருத்துக்கள் அனைத்தும் புலன்களாலே ஏற்படுகின்றன என்னுங் கோட்பாட்டை மேற்கொண்ட.
sensualismn. புலனின்பத் தோய்வு, இழிதகு புலனின்ப ஈடுபாடு, புலனின்பங்களுக்கு ஆட்படுதல், புலனுணர்வுக்கூற்றின் வற்புறுத்தீடு, அறத்துறையில் புலனுகர்வு நலக்கோட்பாடு, (மெய்.) புலனடி அறிவுக் கோட்பாடு.
ADVERTISEMENTS
sensualistn. புலனின்பவாணர், தசையின்ப நோக்கினர், புலனின்பநலக் கோட்பாட்டாளர், புலனடி அறிவுக் கோட்பாட்டாளர்.
sensualityn. புலனுணர்வுற்கு ஆட்பட்ட தன்மை, புலனுகர்வின்பம், உடல்சார்ந்த இன்பம், சிற்றின்பம், இன்பவாழ்வுத்தோய்வு, மட்டுமீறிய சிற்றின்ப ஈடுபாடு.
sensualizationn. புலனின்பத்திற்கு உட்படுத்துதல், உடலின்பம் வற்புறுத்தும் இழிதகவு, உலோகாயதமயமாக்குதல், புலனடி மூல விளக்கமளி.
ADVERTISEMENTS
sensualizev. தோலின்பமுறுவி, உடலின்பம் வற்புறுத்தி இழிதகவுப்படுத்து, உலோகாயதமாக்கி அமை, புலனடி மூலம் காட்டி விளக்கமளி.
sensuousa. புலனுணர்வை ஆட்கொண்ட, புலனுணர்வை அடிப்படையாகக் கொண்ட, புலனாற்றல்களுக்கு உட்பட்ட, புலனுணர்வைப் பாதிக்கிற, புலனுணர்வால் எளிதில் பாதிக்கப்பெறுகிற, புலனறிவு சார்ந்த, புலக்காட்சி உணர்ச்சி ஊட்டுகிற.
sensuousnesn. தசையின்ப மகிழ்வு.
ADVERTISEMENTS
sentv. செண்ட் (1) என்பதன் இறந்த காலம்.
ADVERTISEMENTS