தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
septate | a. (தாவ., வில., உள்.) உறுப்பிடைத் தடுக்கினையுடைய, உறுப்பிடைத்தடுக்காற் பிரிக்கப்பட்ட. | |
septation | n. (தாவ., வில., உள்.) உறுப்பிடைத்தடுக்கினாற் பிரிக்கப்படுதல். | |
september | n. ஆங்கில ஆண்டின் ஒன்பதாம் மாதம். | |
ADVERTISEMENTS
| ||
Septembrist | n. பிரஞ்சுப் புரட்சியில் 1ஹ்ஹீ2 செப்டம்பர் 2,3இல் நடந்த படுகொலைகளிற் பங்கு கொண்டவர். | |
septempratite | a. (தாவ.) எழுகூறான, ஏழுகூறுகளாகப் பிரிக்கப்பட்ட. | |
septenarius | n. பண்டை லத்தீன் எழுசீர்யாப்பு வகை, நெடில் குறில் ஈரசை கொண்ட எழுசீரடி யாப்பு. | |
ADVERTISEMENTS
| ||
septenary | n. ஏழன் தொகுதி, ஏழடிப்படையான உருப்படி, ஏழாண்டுக்காலம், எழுசீர், யாப்புவகை, (பெ.) ஏழன்தொகையான, ஏழினை அடிப்படையாகக் கொண்ட, ஏழு ஏழான, ஏழாண்டுகள் சார்ந்த, ஏழாண்டுக்கொருமுறையான. | |
septenate | a. (தாவ.) ஏழு கூறுகளாகப் பிரிவுற்ற, இலைகள் வகையில் எழு கூறான. | |
septennate | n. ஏழாண்டுக்காலம், ஏழாண்டுக்கால ஏற்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
septennial | a. ஏழாண்டுகள் சார்ந்த, ஏழாண்டுகளுக்கான, ஏழாண்டுதோறும் நிகழ்கிற. |