தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Semitica. செமிட்டிக் இனஞ் சார்ந்த, யூதர்-பினீஷியர்-அராபியர்-அசிரியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப்பேரினஞ் சார்ந்த.
semitonen. (இசை.) அரைச்சுர அலகு, ஐரோப்பிய இசையில் வரும் மிகச்சிறு சுர இடைவௌத.
semitransparenta. அரைகுறைப் பளிங்கியலான, ஔத ஓரளவு ஊடுருவிச் செல்கிற, அரைகுறையாத் தெரிகிற.
ADVERTISEMENTS
semitropicala. வெப்பமண்டலங்களின் ஒரப்பகுதிகளைச் சார்ந்த.
semitubulara. நீள்வட்டாக வெட்டப்பட்ட அரைக்குழாய் வடிவான.
semi-unciala. எழுத்துவடிவ வகையில் இடைநிலையான, முற்காலத் திரள் எழுத்துவடிவத்திற்கும் சிறு விரைவெழுத்து வடிவத்திற்கும் இடைப்பட்ட எழுத்து வடிவஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
semivoweln. அரையுயிர் எழுத்து, மெய்களிடையே அரை அங்காப்புடைய இடையின எழுத்து.
semmitn. ஸ்காத்லாந்த நாட்டு உட்சட்டை.
semolina, semolaநொய்.
ADVERTISEMENTS
sempiternala. (செய்.) என்றுமுள்ள, அழியாத, முடிவில்லாத.
ADVERTISEMENTS