தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seminationn. (தாவ.) செடியினம் விதைபரப்பும் முறை, செடியினத்தின் வித்துப்பரவும் வகை, விதைப்பரவுதல்.
seminiferousa. விதையுள்ள, விதைதாங்கிய, விந்துஉண்டுபண்ணுகிற, ஆண் கருவைக் கொண்டு செல்கிற.
semi-occasionala. மிக அரிதாக நிகழ்கிற.
ADVERTISEMENTS
semi-officiala. ஒருசார் பணித்துறைச் சார்ந்த.
semiologyn. நோய்க்குறிநுல், நோய்க்குண நுலிற் புறக்குறி ஆய்வுப்பகுதி.
semi-opaln. வைடூரியவகைப் போலி.
ADVERTISEMENTS
semi-opaquea. அரைகுறை ஔதக்கதிர்த் தடையான.
semioviparousa. கான்முளையை முதிரா நிலையில் ஈனுகிற.
semi-palmatea. கால்விரல்கள் அரைகுரையாக இடையே தோலிணைப்புக் கொண்ட.
ADVERTISEMENTS
semiparasiten. அரை ஒட்டுயிர், பாதி உணவைத் தானே நேராகவும் பாதி பிறிதுயிர் மூலமாகவும் பெறும் உயிர்.
ADVERTISEMENTS