தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
serpulan. திருகுகுழற் சிப்பிப்புழு, பாறைகளில் திரள் திரளாகத் திருகுமறுகலான குழல் தோடுகளின் உள்ளே வாழும் கடற்புழுவகை.
serran. (உள்., தாவ., வில.) இரம்பப்பல் விளிம்புடைய உறுப்பு, வாட்பல் அமைவு, இரம்பப்பல் ஒரம்.
serradillan. கால்நடைத் தீவன மணப்புல் வகை.
ADVERTISEMENTS
serrate a. (உள்., தாவ., வில.) இரம்பப்பல்போல் வெட்டப்பட்ட.
serrate v. (உள்., தாவ., வில) இரம்பப்பல் விளிம்பு அமைவி.
serrationn. இரம்பப்பல் விளிம்பமைப்பு.
ADVERTISEMENTS
serrefilen. கூழைப்படைப் பின்வீரர்.
serricornn. (வில.) இரம்பப்பல் உணரிழை வண்டு வகை, (பெ.) இரம்பப்பல் விளிம்புள்ள உணரிழைகளையுடைய.
serrieda. படைவீரர் வகையில் தோளோடு தோளாக இடையீடின்றி நெருங்கிய, மரவரிசை வகையில் உட்செறிந்த, மிடைந்து அடர்ந்த.
ADVERTISEMENTS
serriferousa. (வில., தாவ.) இரம்பம் போன்ற உறுப்புடைய.
ADVERTISEMENTS