தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Water-splashn. நீர்த்தேக்கத்தில் மூழ்கிவிட்ட பாட்டைப் பகுதி.
Waterspoutn. நீர் பீறிட்டு வௌதப்படுங்குழாய், நீர்த்தாரை, பெருமழை, சிறு சுழற்காற்றுப் போன்ற கொந்தளிப்பு, நீர்த்தம்பம், நீரும் வானும் ஒன்றாகத் தம்பம் போல் சுருண்டிறங்கி வந்து நீரை அள்ளி ஆவியாகக் கொண்டேகும் கடற்சூறாவளி மேகம்.
Water-spriten. நீருறை தெய்வம்.
ADVERTISEMENTS
Water-supplyn. நீர்வழங்கீடு, நீர் வழங்கீட்டளவு.
Water-weaseln. (படை.) சதுப்புநிலங்களிற் பயன்படம் நில-நீர் இயக்கக் கலம்.
Water-wingsn. pl. நீச்சல் மிதவைப் பொருள்கள்.
ADVERTISEMENTS
Waterworksn. நீர் வழங்கீட்டு நிறுவனம், நீர்வழங்கீட்டுப் பணியாளர் குழாய், வண்ண ஒப்பனை நீரூற்று.
Wattles, n. pl.இடைமிடைவுக் கம்பு கழிகள்.
Wavinessn. அலையலையாயிருக்கும் நிலை.
ADVERTISEMENTS
Wax-insectn. மெழுகுக் கசிவுடைய பூச்சி வகை.
ADVERTISEMENTS