தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Messmaten. உணவுபந்தித் தோழர், ஒன்றாக உடனமர்ந்து உண்ணுபவர்.
Messuagen. (சட்) சூழ்நிலமனைகளின் வழங்குரிமையுடைய குடியிருப்பு வீடு.
Mestizon. ஸ்பானிய அல்லது போர்ச்சுக்கீசிய வழக்கில் கலப்பினப் பிறவியான குழந்தை.
ADVERTISEMENTS
Metacarpusn. மணிக்கட்டுக்கும் விரல்களுக்கும் இபட்ட உள்ளங்கைப் பகுதி, உள்ளங்கை எலும்பு, விலங்கின் கணுக்காலக்கும் கால்விரலுக்கும் இடைப்பட்ட பகுதி, உள்ளங்கால் எலும்புப்பகுதி.
Metagenesisn. ஒற்றைமாற்றுத் தலைமுறை, பால் சார்ந்த இனப்பெருக்கத்துடன் பால்சாரா இனப்பெருக்கம் தலைமுறை தோறும் மாறி வருதல்.
Metal worksஉலோகத் தொழில்கள், பொன்மவேலைகள்
ADVERTISEMENTS
Metallurgistn. உலோகத்தொழிற் கலையியலாளர்.
Metalsn. pl. இருப்பூர்திக்குரிய தண்டவாளங்கள்.
Metamerismn. (வில) ஒருசீராயமைந்த உடற் கூறுபாடு, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு.
ADVERTISEMENTS
Metamorphosev. உருமாற்று, உருமாற்றம் உண்டு பண்ணு, உருத்திரிபுறு.
ADVERTISEMENTS