தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bisector | n. பிரிகோடு, இரு சம கூறாக்கும் கோடு. |
B | Bisegment | n. ஒரு கோட்டினையோ உருவினையோ ஒத்த இரு பகுதிகளாக வெட்டிப்பிரித்தல். |
B | Biserrate | a. (தாவ.) இருபுறமும் வாள்போன்ற பற்களுடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Bisexual | a. இருபால் உறுப்புக்களையும் ஒருங்கே உடைய, இருபால் கூறுள்ள, இருபால் கூறுபாடுடைய. |
B | Bishop | n. மேற்றிராணியார், சமய வட்டத்தலைவர், மாவட்டச் சமய முதல்வர், தலைமைக்குரு, சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய், மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை, தூக்கணங்குருவி வகை, (வினை) சமய வட்டத் தலைவராக நடி, சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து, தீக்கையளி. |
B | Bishopdom | n. சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை சமய வட்டத்தலைவர் பதவி. |
ADVERTISEMENTS
| ||
B | Bishopric | n. மேற்றிராசனம், சமயவட்டத் தலைவரின் ஆட்சி அலுவலகம், சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை. |
B | Bismar | n. நிறைகோல், வௌளிக்கோல். |
B | Bismillah | int. அல்லாவின் திருப்பெயரால். |
ADVERTISEMENTS
| ||
B | Bismuth | n. நிமிளை. |