தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bison | n. காட்டெருது, ஆன். |
B | Bisqud | n. மெருகு முடிவுறாத பீங்கான் வகை, முதற்படியளவில் சுடப்பட்ட மட்கலம். |
B | Bisque | n. மீன் வகையின் சூப்பு, மீன் சாறு. |
ADVERTISEMENTS
| ||
B | Bisque | -3 n. வரிப்பந்து-குழிப்பந்து ஆட்டங்களில் திறமையற்றவர்களுக்கு அளிக்கப்படும் சலுகை. |
B | Bissextile | n. நாள் மிக்க ஆண்டு, (பெ.) நாள் மிகையான. |
B | Bistort | n. ஊன்வண்ண மலர்களும் திருகிய கிழங்கும் உடைய செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bistoury | n. (மரு.) ஒடுங்கிய அறுவைக் கத்தி. |
B | Bistre | n. புங்கமரத்தின் புகைக்கரியிலிருந்து உண்டுபண்ணப்படும் செந்தவிட்டு நிற வண்ணப்பொருள், (பெ.) செந்தவிட்டு நிறமான. |
B | Bistred | a. செந்தவிட்டு வண்ணந் தோய்க்கப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
B | Bisulcate | a. பிளவுப்பட்ட, கவரடிவாய்ந்த, இரண்டு சால்வரிகளையுடைய. |