தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Blottesque | n. பொட்டுத்தெறித்து அமைக்கப்படும் ஓவியம், அப்புதல், விரிவான பகட்டு வண்ணப்படம். |
B | Blotting | n. கறைப்படுத்தல், துடைத்தழிப்பு, பொட்டுப்பொட்டாக்குதல், மை ஒற்றுதல், மை ஒற்றுத்தாள், |
B | Blouse | n. இழைக் கச்சையிட்ட தொழிலாளர் தளர்சட்டை, குடுத்துணி, இடுப்பில் வார்க்கச்சையிட்ட பெண்கள் தளர்சட்டை. |
ADVERTISEMENTS
| ||
B | Blow | n. அடி. இடி, தட்டு, குத்து, இடர், அதிர்ச்சி. |
B | Blow | n. மலர்ச்சி, மலர்ச்சித் தோற்றம். |
B | Blow | -3 n. வீச்சு, காற்றடிப்பு, திறந்த காற்றின்ப நுப்ர்வு, ஊதல், மூக்குவழி காற்று வௌதப்படுத்துதல், பூச்சியின முட்டை, (வினை) வீசு, வீசியடி, ஊது, உதி முழக்கு கொப்புளி, மூச்சுவிடு, நெடுமூச்சுவிடு, ஊதிக்குமிழ் உருவாக்கு, உருகிவழி, துருத்திவழி காற்றாட்டு, துருத்தி |
ADVERTISEMENTS
| ||
B | Blowball | n. பறக்கும் விதையின் துய்த்திரள். |
B | Blowed, v. blow | என்பதன் பேச்சுவழக்கான இறந்தகால வடிவம். |
B | Blower | n. ஊதுபவர், காற்றெழுச்சியூக்கும் அடுப்பின் மேல்புறத் தகடு, காற்றோட்டமியக்கும் பொறி, நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றாவி வௌதச்செல்லவிடும் புழைவழி. |
ADVERTISEMENTS
| ||
B | Blowgun | n. ஊதுகணைக் குக்ஷ்ல், கணை-குண்டு ஆகிய வற்றை விசையுடன் எறிய உதவும் ஊதுகுழாய்க் கருவி. |