தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bluchers | n. பழம்பாணியான தாழ்குதி அடியரணம் உயர்குதி மிதியடி. |
B | Bludgeon | n. செண்டு, குண்டாந்தடி, (வினை) குண்டாந்தடியால் அடி. |
B | Blue | n. நீல நிறம், நீலவான், நீலக்கருங்கடல், நீலவண்ணப்பொருள், வண்ணக நீலம், நீல வண்ணத்துடன், நீல மை, நீலச்சின்னம் கொண்ட கட்சியாளர், நீலச்சின்னம் ஏந்திய பல்கலைக்கழகக் கேளிக்கைப் பிரதிநிதிகள், நீலச்சின்னம், நீல ஆடை, நீலக்காலுறைக் கச்சை, வண்ணப்பூச்சி வகை, (பெ.) |
ADVERTISEMENTS
| ||
B | Blue | v. வீணாக்கு, பயனின்றிச் சிதறடி. |
B | Blue metals | கருங்கல் நீல மாழைகள், நீல மாழைக் கற்கள், நீலப் பொன்மங்கள், நீல மாழைக் கல்லகம் |
B | Blue peter | n. கப்பல் புறப்படுவதற்கு அறிகுறியாக உயர்த்தப்படும் வெண்கட்டம் உடைய நீலக்கொடி, சீட்டாட்ட வகையில் துருப்புக்கேள்வி. |
ADVERTISEMENTS
| ||
B | Bluebeard | n. பல மனைவியர்களையுடைய கணவன். |
B | Bluebird | n. பாடும் பறவையினத்தின் வகை. |
B | Blue-black | n. கருநீலம், நீலச்சாயல்வாய்ந்த கருமை, (பெ.)கருநீலமான, நீலச்சாயலுடைய, கருநிறமான. |
ADVERTISEMENTS
| ||
B | Blue-bonnet | n. ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்,அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய், ஸ்காத்லாந்து குடியானவர், ஸ்காத்லாந்து நாட்டவர் |