தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBoxing-gloven. குத்தனச் சண்டைக்காரர் அணியும் அடை மொக்கைக் கையுறை.
BBox-ironn. வண்ணாரப் பெட்டி, துணிகளைத் தேய்க்கும் வெம்பேழை.
BBox-keepern. நாடகசாலையின் தனி அறைகளைத் திறந்துவிடும் ஊழியர்.
ADVERTISEMENTS
BBox-kiten. பக்கங்கள் திறந்தபெட்டிகளாலான பகாற்றாடி.
BBox-lobbyn. நாடகசாலைத் தனி அரைகளில் வாயிற்கூட அறை.
BBox-numbern. அஞ்சல் பெட்டி எண், விளம்பரங்களின் விடைக் குரியதாகக் குறிக்கப்படும் முகவரி எண்.
ADVERTISEMENTS
BBox-officen. நாடகசாலை முதலியவற்றில் இருக்கைகளைப் பதிவு செய்யும் அலுவலகம்.
BBox-pleatn. மாறிமாறித் திருப்பி மடிக்கப்பட்ட இரட்டையடிப்புத் துணி.
BBox-seatn. வண்டி ஓட்டுபவரின் இருக்கை.
ADVERTISEMENTS
BBox-wagonn. புகைவண்டித் துறைக்குரிய மூடப்பட்ட பெட்டிவண்டி.
ADVERTISEMENTS