தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sub-acute | a. சற்றே கூரிய, மட்டான அறிவுக்கூர்மையுடைய, (மரு.) முனைப்பக்கும் நாட்பட்ட சீர்கேட்டிற்கும் இடைநிலைப்பட்ட. |
S | Subaerial | a. திறந்த வான்வௌதயிலுள்ள, நிலப்பரபிப்ன மீதான. |
S | Subagency | n. துணைமுகவர் நிலை, கீழ்ப்பட்ட ஆட்பெயர்நிலை, வாணிகத் துணை ஆட்பெயர் நிலை, விற்பனைத் துணைப்பெயராட்சி. |
ADVERTISEMENTS
| ||
S | Subagent | n. துணை முகவர், கீழ்நிலை ஆட்பெயர். |
S | Subahdar | n. சுபேதார், இந்திய படைப்பிரிவின் தலைவர். |
S | Subalpine | a. தாவர வகையில் ஆல்ப்ஸ்மலைச் சூழ்வாரத்திற்குரிய, ஆல்ப்ஸ்மலைத் தாழ்வாரத்திற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
S | Subaltern | n. கீழ்நிலைப்பணியாளர், துணைநிலைத்தலைவர், துணைநிலையாளர், கீழ்நிலையாளர், (அள.) சினைநிலைவாசகம், (பெ.) கீழ்நிலை வகுப்பிற்குரிய, துணைமையான, துணைநிலைசார்ந்த, கீழ்நிலைப்பணிகளுக்குரிய, அடுத்த கீழ்ப்பணி சார்ந்த, அடுத்தடுத்துக் கீழ்ப்பணிகளுக்குரிய, (அள.) வாசகவகையில் முழுப்படர்வற்ற, சினை நிலையான. |
S | Subalternate | n. (அள.) முழுப்படர்வு வாசகத்திற்குரிய குறிப்பு வாசகம், (பெ.) கீழிணக்கமான, (தாவ.) எதிரிநிலையாகும் பாங்குள் ஒற்றைமாற்றல் இயல்கிற. |
S | Subalternation | n. (அள.) ஓரினக்குறிப்பு முழுப்படர்வு வாசகத் தொடர்புறவு. |
ADVERTISEMENTS
| ||
S | Subalternity | n. கீழுறுநிலை, துணைமைநிலை. |