தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThoupron (பழ. செய்.) நீ.
TThough, conj.என்றிருப்பினும், என்றிருந்தாருலும், என்ற போதிலும், அது அவ்வாறாயினும்.
TThoughingnessn. உருக்கமுடைமை, கனிவூட்டுந் தன்மை.
ADVERTISEMENTS
TThought n. எண்ணம், கருத்து, சிந்தனை, ஆராய்வு, அமைவாய்வு, ஆலோசனை, கோட்பாடு, எண்ணத்தொடர், சிந்தனைக்கோவை, தனியொருவர் கருத்து, அபிப்ராயம் சிந்தனைப்பொருள்.
TThought v. 'திங்க்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
TThoughtfula. சிந்தனையார்ந்த, சிந்திக்கிற, கருத்துரை தனித்தன்மைவாய்ந்த, சிந்தனைத்தடம் உடைய, நடத்தை வகையில் பிறர்நிலை எண்ணிப்பார்க்கிற, ஆள் வகையில் பிறர் நஷ்ங் கவனிக்கிற, அன்பாதரவுடைய, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, முன்கருதலுடன் பார்க்கிற, மதியுள்ள, அவசரமற்ற, ஆத்திரமற்ற.
ADVERTISEMENTS
TThoughtfullyadv. முன்னாலோசனையுல்ன்.
TThoughtfulnessn. முன்னாலோசனையுடைமை, ஒத்துணர்வுடைமை, ஆழ்சிந்தனை நிலை.
TThoughtlessa. சிந்தனையற்ற, முன்னாயவற்ற, ஆராயாது துணியப்பெற்ற, ஆராயாது துணிகிற, பிறர் உணர்வைப் பற்றிக் கவலையற்ற, அத்தறியும் உணர்வற்ற.
ADVERTISEMENTS
TThoughtlesslyadv. சிந்தனையற்ற, முன்னாய்வின்றி, பிறர் எண்ணம் மதிக்காமல்.
ADVERTISEMENTS