தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thrall | n. அடிமை, தொழும்பர், அடிமை நிலை, (பெயரடை) அடிமையற்ற, (வினை) அடிமைப்படுத்து. |
T | Thrash | v. விளாசு, புடை, மோதி மோதி அடி, மீண்டும் மீண்டும் நையப்புடை, தோற்கடித்தடக்கு, அல்க்கியாளு, வென்று மேம்படு, கப்பலின் துடுப்பாழி வகையில் நீர்மீது மோதி வாரியிறைத்துச் செல், கப்பல் வகையில் அலைகள் மீது மோது, கப்பல் வகையில் நீர் கிழித்துச் செல், கப்பல் வகையில் காற்றெதிர்த்துச் செல், சூடடி, கதிரடி. |
T | Thrasher | n. சுறா வகை, நரிச்சுறா, புடைக்கும் ஆள், புடைக்கும் பொறி, புடைப்பவர். |
ADVERTISEMENTS
| ||
T | Thrashing | n. புடைத்தல், நைய அடித்தல், (பெயரடை) நைய அடிக்கின்ற, தாக்குகின்ற, புடைக்கின்ற. |
T | Thrasonical | a. வீம்படிக்கிற, தற்பெருமை பேசுகிற. |
T | Thread | n. நுல், மென்கம்பியிழை, சரடு, இழைமுறுக்கு, பொன்-வௌளிச்சரிகை இழை, மரையாணியின் திருகிழை, தையல் மூட்டுவாய் விளிம்பு, கனிப்பொருள் மெல்லுசியிழை, துணியின் நெய்விழை, இணைக்கும் நுண் இழை, நாரிழை, துய்யிழை, இழைபோன்ற பொருள், ஒகிய பிழம்புரு, கம்பியாய் இழுக்கப்பட்ட சிம்பு, தொடர்பற்ற தொங்கல் இழை, முடிக்காதுவிட்ட செய்தி, (வினை) நுலை இழை, இழையை ஊடுசெலுத்து, ஊசிவகையில் நுலை நுழைவி, உருமணிகளைச் சரட்டில் இழைத்துக் கோத்திடு, இழையில் இழைவி, சங்கிலியின் கண்ணிகளைக் கோத்திணை, இணைத்திடையே நெருக்கி வழியமைத்துக்கொண்டு செல், இழை அமைத்து இணை, இழைபொருத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Threadbare | a. இழையிழையான, கந்தல் கந்தலான, உடுத்துக் கிழிந்த, பழம்பஞ்சடைவான. |
T | Threadbareness | n. தேய்ந்து நைந்த கந்தல்கூள நிலை, வழங்கிவழங்கி அலுத்துப்போன நிலை. |
T | Threadiness | n. நுல்போன்ற தன்மை, மெல்லிழை நிலை, கந்தலான நிலை. |
ADVERTISEMENTS
| ||
T | Thread-lace | n. பின்னல் நுலிழை. |