தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThread-markn. கண்ணிழை, பணத்தாளில் வண்ணப்பட்டிழையால் உள்ளீடாக இடும் நீர்க்கோடு.
TThread-needlen. ஊசிநுல்தோப்பு விளையாட்டு.
TThread-papern. நுல்மடித் தாள், நுல்கற்றை சுற்ற உதவும் மென்தாள் வகை.
ADVERTISEMENTS
TThreadwormn. கீரைப்பூச்சி, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள நுலிழைபோன்ற புழு.
TThreadya. நுல்போன்ற, இழைவான, ஒடுங்கிய.
TThreatn. அச்சுறுத்துல், பயமுறுத்தல், மருட்டல், இல்ர்பின் வருநிலை, தீமை முன்னறிவிப்பு, தீமை முன்னறிகுறி, அச்ச எச்சரிப்பு, இடர்முன்னெச்சரிப்பு, (சட்) தப் வன்முறை அச்சுறுத்து செயல், உரிமை தாக்கச்சுறுத்து, பொல்லாங்கச்சுறுத்தல்.
ADVERTISEMENTS
TThreatenv. அச்சுறுத்து, வன்முறையாகப் பயமுறுத்தல் செய், ஊறு நிகழுமென எச்சரிக்கை செய், ஒறுக்கப்போவதாக அறிவி, பின்வருவதற்கு அறிகுறியாயிரு, பின்வரவுகாட்டடு, கேடுபெருகும் போக்குடையதாகத் தோன்று.
TThreateninga. அச்சுறுத்தலான.
TThreen. மூன்று, மூன்றெனும், எண், மூன்றெண்குறி, மூன்டறிலக்கக்குறி, மூன்றன்தொகுதி, மூவர், இரவு மூன்றுநுமணி, பிற்பகல் மூன்றுமணி, மூன்றுமணி, மூன்றென் சீட்டு, மூன்றெண் பகடை, மூன்றெண் கெலிப்பு, (பெயரடை) மூன்று எண்ணிக்கையுடைய.
ADVERTISEMENTS
TThree-decka..ச்ஞ்;ஞ்ஹ்; ற்ண்ச்ஹல்ஹ்; ஜக்;ர த்ள்';ச்ண்ள்ஹளண்ப்ஹ.
ADVERTISEMENTS