தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Three-pair | n. முன்றாவது மாடிக்குரிய அறை, (பெயரடை) மூன்றாவது மாடியிலுள்ள. |
T | Three-part | a. முக்கூறுடைய, (இசை.) மூவருக்கான. |
T | Three-parted | a. முக்கூறுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Three-per-cents | n. அரசாங்க முச்சதமானக் கடன்பத்திரம், நுற்றுக்கு மூன்று விழுக்காடு வட்டியுடைய அரசினர் கல்ன் தாள்கள். |
T | Three-pile | n. வேறுவேறு போக்குடைய மூவடை ஒட்டுப் பலகை, (பெயரடை) மூவிழைப் பூத்தொங்கலையுடைய, மூவிடைய, மூவடையடுக்கிய. |
T | Three-piled | a. மூவிழைப் பூத்தொங்கலையுடைய, மூவடுக்கிய, மூவடுக்குயரமான. |
ADVERTISEMENTS
| ||
T | Three-ply | n. மூவிழை அல்லது மும்மடிப்புடையது, மூவிழை ஒட்டுப்பலகை. |
T | Three-point | a. முக்கூட்டிறக்கமுடைய, விமான வகையில் இரு சக்கரங்கள் வால்புற உருளை ஆகிய முப்பகுதி மீதும் ஒருங்கே ஒரே நேரத்தில் வந்திறங்குகிற. |
T | Three-pricker | n. முக்கூட்டிறக்கம், விமான வகையில் இரு சக்கரங்களும் வால்புற உருளையும் ஒரே சமயத்தில் நிலம்பட இறங்குதல், மிகச் சரியான செய்தி, முதால்தரச் செய்தி. |
ADVERTISEMENTS
| ||
T | Three-quarter | n. புடை அரைப்புற ஆட்டக்காரர், முக்கால், (பெயரடை) முக்காற் கூறான, முக்காற்பங்கு எண்ணிக்கையுடைய, வழக்க அளவில் முக்காற் கூறான,. பட வகையில் இடுப்பளவு காட்டுகிற, முக்காற்பங்கு முகங் காட்டுகிற, (வினையடை) முக்காற்பங்காக, முக்காலளவு எண்ணிக்கையுடன். |