தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Threw | v. 'த்ரூ' என்பதன் இறந்தகால வடிவம். |
T | Thrice | adv. மும்முறை, மூன்ற தடவை, மிக உச்ச நிலையாக. |
T | Thrice-blessed | a. மிகத்தெய்விகமான, மிகுதியும் போற்றத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
T | Thrice-favoured | a. உச்ச நிலையில் நல்லா தரவு பெற்றுள்ள. |
T | Thridace | n. வலிநீக்க மருந்தாகப் பயன்படும் கோசுக்கீரை வகையின் கெட்டிச்சாறு. |
T | Thrift | n. செட்டு, சிக்கன ஆட்சி, செல்வ ஆக்க நிலை, செல்வ வளம், செல்வ நிலை வளர்ச்சி, ஆதாய ஆக்கத்தொழில், தாவர வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Thriftily | adv. சிக்கனமாய், செட்டாக, செல்வ ஆக்கத்துடன். |
T | Thriftiness | n. சிக்கனமுடைமை, செல்வ ஆக்கமுடைமை. |
T | Thriftless | a. சிக்கனமற்ற, ஊழ்ரித்தனமான, உருப்படாத. |
ADVERTISEMENTS
| ||
T | Thrifty | a. செட்டான, சிக்கன ஆட்சியுடைய, முன்னேற்றமான, செல்வ வளமுடைய, செல்வ ஆக்கந் தருகிற. |