தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThrobn. துடிப்பு, நாடியதிர்பு, கிளர்வதிர்பு, (வினை) துடி, அதிர்வுறு, உள்விதிர்விதிர்ப்புறு,
TThrobbingn. துடிப்பு, அதிர்வடிப்பு, (பெயரடை) அதிர்வுற்றுத்துடிக்கிற, பதைக்கிற.
TThrobbinglyadv. துடிதுடிப்புடன், பதைபதைப்புடன்.
ADVERTISEMENTS
TThroev. (அரு) வேதனைப்படு.
TThroesn. pl. வேதனைத்துடிப்பு, வயாநோவு, பிரசவவேதனை, பிறப்புத்துன்பம்.
TThrombosisn. குருதியுறைவு, நாடிநாளங்களிற் குருதிக் கட்டு.
ADVERTISEMENTS
TThronen. தவிசு, அரசு கட்டில், சிம்மாசம், போப்பாண்டவரின் கோமுறை இருக்கை, கிறித்தவ திருச்சபைத் தலைவர்க்குரிய திருப்பீடம், தெய்வங்களின் மூன்றாம் வரிசை, (வினை) அரியணையில் ஏற்று.
TThroneda. தவிசேற்றப்பட்ட, அரசு கட்டில் ஏறிய, தவிசமர்வுற்ற, தவிசமர்ந்த.
TThronelessa. அரியணையற்ற.
ADVERTISEMENTS
TThrone-roomn. தவிசுக்கூடம், நாளோலக்கம்.
ADVERTISEMENTS