தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThrongn. மொய்திரள், திரள்குழுமம், பொருள்களின் செறி தொகுதி, செறிகுழு, கும்பல், நெருங்கிய கூட்டம், கும்பல் நெருக்கடி, (வினை) இடங்கொளாது மொய், ஆட்கள் வகையில் கூடு, குழுமு, பொருள்கள் வகையில் திரள்வுறு, கொண்டு, திணி, சென்று செறி, கூடிநெருக்கு, கூட்டமாய்ச்செல். நெருங்குறு, (இழி) ஆளை நெருக்கு, ஆள்மீது நெருக்கடி செய்.
TThrostlen. பாடுங்குருவி வகை, நுற்புக்கதிர், பருத்தி-கம்பளம் முதலடிவய நுற்கும் பொறி.
TThrostle-flamen. நுற்புக்கதிர், பருத்திகம்பளம் முதலிய நுற்கும் பொறி.
ADVERTISEMENTS
TThrothricinn. (மரு) நுண்மநாசினி வகை.
TThrottlen. ண்டைக்குழி, குரல்வளை, இயந்திரத்தில் நீராவி செல்லும் வழியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ், (வினை) தொண்டையை நெரி, குரல் வளை நெரித்துத் திக்குமுக்காடவை, கழுத்தை நெரித்துக்கொல்லு, தடுக்கிதழ் முடுக்கி நீராவிப்போக்கைத்தடு.
TThrottle-volven. நீராவியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ்.
ADVERTISEMENTS
TThrougha. முற்றுடான, முழுவதும் ஊடாகச்செல்கிற, நேர்நெட்டுடான, இடைநில்லாது முழுநீளமுஞ் செல்கிற, நேர்குறுக்கூடான, பக்கத்துக்குப் பக்கமாக முழு அகலமுஞ் செல்கிற, ஊர்தி வகையில் இடைமாறாது நேரே செல்கிற, இடை நில்லாது முழுநீளமுஞ் செல்கிற, ஊடுருவலான, முழுதுமம் ஊடுருவித் துளைக்கிற, கடைபோகிற, முழுதும் முடித்துவிட்ட, வேலை தீர்நிலை எய்தி, (வினையடை) ஊடாக, முற்றிலும் ஊடுருவலாக, நெடுகிலும், ஒருகோடியிலிருந்து மறுகோடி வரையிலும், குறுக்கூடாக, ஒருபக்கமிருந்து மறுபக்கம் வரையிலும், குறுக்கூடாக, ஒருபக்கமிருந்து மறுபக்கம் வரையிலும், முழுதூடாக, அடிமுதல் முடிவரை, இடையூடாக, முழுவதும், கடைபோக, இடைநில்லாமல், இடைநிறுத்தாமல், நிறைதீர்வு எய்திய நிலையில், முழுதூடாக, ஒரு கோடியிலிருந்து மறுகோடியளாவி, குறுக்கூடாக, ஒருபக்க மிருந்து மறுபக்கமளாவி, இடையூடாக, இடைவழியாக, வழியாக, மூலமாக, வாயிலாக, துணையாக, கருவியாகக் கொண்டு, ஆல், காரணமாகக்கொண்டு, விளைவாக, விளைகேடாக, ஊடுகடந்து, முழுதுங்கடந்து, முழுதுந் தீர்வுற்ற நிலை எய்தி, பொறுப்புத் தீர்நிலையுடன்.
TThroughoutadv. எங்கணும், எல்லாவகையிலும், முழுதூடாக, துருவித்துருவி, அடியிலிருந்து முடிவுவரை.
TThrough-putn. தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூலப்பொருள் தொகுதி.
ADVERTISEMENTS
TThrough-stonen. உந்துகல், சுவர்கடந்து நீண்டு நிற்குங்கல்.
ADVERTISEMENTS