தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThrust-hoen. மண்கோரி, உந்தித் தள்ளிச் செயற்படுத்தப்படும் மண்கிளறு கருவி.
TThudn. மெத்தொலி, மென் பொருள் வீழ் ஒலி, (வினை) மெத்தொலி செய், மெத்தொலியுடன் விழு.
TThugn. கொள்ளைக்காரர், முற்கால இந்தியக் கொள்ளைக்கூட்டத்தினர், கழுத்தறுப்பாளர், வழிப்பறியவர், போக்கிரி.
ADVERTISEMENTS
TThuggee, thuggery, thuggismவழிப்பறிக் கொள்ளை.
TThulian. வடமகை, வடமம் என்ற உலோகத் தனிம வகையின் உயிரகை.
TThuliten. நார்வே நாட்டிற் காணப்படுஞ் சாய்சதுர மணி உருவமுடைய கனிப்பொருள்.
ADVERTISEMENTS
TThuliumn. வடகம், உலோகத்தனிம வகை.
TThumbn. கட்டைவிரல், கைப் பெருவிரல், விலங்குகளின் கட்டைவிரல், (வினை) பெருவிரலாற் கையாண்டு தேய் அல்லது அழுக்காக்கு, கட்டைவிரல்படக் ககையாளு, கட்டைவிரல் பட்டுத் தேய்வுறுத்து, ஏட்டைக் கட்டை விரல் படுதலால் அழுக்காக்கு, கட்டைவிரலால் மாசுபடுத்து, பெருவிரலால் தொடு, பெருவிரல் தொட்டுக் கையாளு, பெருவிரல் அழுத்து, ஆபாசமாக் கையாளு, கருத்து முனைப்பாக வாசி, பெருவிரஷ்ல் சைகை செய், இசைப்பெட்டியின் விரற்கட்டைகளை நயமின்றிக் கையாளு, அருவருப்பாக இசைமிழற்று,.
TThumb-bluen. சிறு கட்டிவடிவ நீலச்சாயம்.
ADVERTISEMENTS
TThumbeda. பெருவிரலினையுடைய, பெருவிரல் தடம்பட்ட, கைபட்டுத் தேய்வுற்ற.
ADVERTISEMENTS