தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thummim | n. வாய்மொழித் தாயித்து உரு, குறி சொல்வதற்குப் பயன்படும்படி யூத உயர் மதகுரு மார்ணியில் வைத்திருந்து இரு தாயித்துருக்களுள் ஒன்று. |
T | Thump | n. பேரடி, பலத்த அடி, (வினை) மொத்து, நையப்புடை. |
T | Thumper | n. செம்மையாக அடிப்பவர், பலமாக மொத்துவது. |
ADVERTISEMENTS
| ||
T | Thumping | n. மொத்துதல், (பெயரடை) மிகப்பெரிய. |
T | Thunder | n. இடியோசை, இடியேறு, பேரொளி, (வினை) இடி, இடியொலி முழக்கு, பெருமுழக்கஞ் செய், உரக்க அடித்துச் சூளுரை. |
T | Thunder-and-lightning | n. ஒண்ணிறத் திண்சாம்பர் வண்ண ஆடை, (பெயரடை) ஒண்ணிற வண்ணங்கள் வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Thunderbolt | n. இடியேறு, மின்னலின் கருக்கூறு, எனக் கருதப்படுங் கோல், தீமின் கல், இடிவீழ்வெச்சம், எனக் கருதப்பட்ட பாறைவகை, கடுந் தெறுமொழி, பயங்கர சாபம். |
T | Thunderclap | n. இடிமுழக்கம், இடி முழக்கமொத்த செய்தி, எதிர்பாராப் பயங்கர நிகழ்ச்சி, திடீர்ப்பேரிடர். |
T | Thundercloud | n. மின்செறிமுகில், மின் இடிமேகம். |
ADVERTISEMENTS
| ||
T | Thunderer | n. உரக்க அச்சுறுத்திப் பேசுபவர். |