தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thumb-index | n. ஏட்டோ ரக் கைத்தடவரிசை. |
T | Thumbless | a. பெருவிரலற்ற. |
T | Thumbling | n. குள்ளன். |
ADVERTISEMENTS
| ||
T | Thumb-nut | n. திருகுமரை. |
T | Thumb-piece | n. பெருவிரலாலழுத்தத்தக்க குமிழ், பெரு விரல் வைக்க இடந்தருங் கூறு. |
T | Thumbpot | n. சிறு பூக்குடுவை. |
ADVERTISEMENTS
| ||
T | Thumb-print | n. துப்பு அறியப் பயன்படும் பெருவிரற் சுவடு, ஆள் இனமறியப் பயன்படுத்தப்படும் பெருவிரல் அடையாளம். |
T | Thumbscrew | n. விரற்கழு, பெருவிரற் கிட்டி, கைப்பெருவிரல்களை நசுக்கிச் சித்திரவதை செய்யும் முற்காலக் கருவி. |
T | Thumb-tack | n. ஓவியர் குத்தூசி, ஓவியத்தானைப் பட்டியில் குத்திவைப்பதற்கான கருவி. |
ADVERTISEMENTS
| ||
T | Thumby | a. பெருவிரல் அடையாளத்தால் அழுக்குற்ற, பெருவிரல்போன்ற, அருவருப்பான தோற்றமுடைய, ஆபாசமாக நடந்துகொள்கிற, அருவருப்பாக இயங்குகிற. |