தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thunderer | n. 'ஜுபிடர்' என்னும் பண்டை ரோமரின் பெருந்தெய்வம், (பே-வ) 'டைம்ஸ்' என்னும் செய்தித்தாள். |
T | Thundering | n. இடிமுழக்கம், (பெயரடை) இடி இடிக்கிற, இடி முழக்கஞ் செய்கிற, இடியோசைபோன்ற ஒலி வௌதப்படுத்துகிற, (பே-வ) வழக்கத்திற்கு மாறான, குறிப்பிடதக்க, தனிச் சிறப்புக்குரிய, தனிப்பட்ட, உறுதியான, தௌதவான, (வினையடை) வழக்கத்திற்கு மாறாக, குறிப்பிடத்தக்கதாக, தனிச்சிறப்புக்குரியதாக, தனிப்பட்டதாக, உறுதிப்பாடாக. |
T | Thunderingly | adv. இடி முழக்கமாக, ஓங்கு முழக்கத்துடன், கோபாவேசத்துடன், ஆர்ப்பாட்டமாக, மிக உரத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Thunder-jet | n. கொரியா நாட்டுப்போரில் வழங்கப்பெற்ற அமெரிக்க பீற்றுவிமான வகை. |
T | Thunderless | a. இடியற்ற, இடியாத. |
T | Thunderous | a. இடியோசை போன்ற, பேரச்சந் தருகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Thunder-peal | n. இடி முழக்கம், இடியதிர்வு. |
T | Thunders | n. pl. பெருங் கண்டனம், இடித்துரை, அச்சுறுத்தல்கள். |
T | Thunder-shower | n. இடிமழை. |
ADVERTISEMENTS
| ||
T | Thunderstorm | n. இடிமின் புயல். |