தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thylacine | n. ஓநாய் வகை. |
T | Thyme | n. நறுமணக் கறியிலைச் செடியின் வகை. |
T | Thymol | n. ஆற்றல்மிக்க நச்சரிவகை. |
ADVERTISEMENTS
| ||
T | Thymus, thymus glandl | n. கழுத்துக் கணையச்சுரப்பி. |
T | Thymy | a. நறுமணச் செடிவகை போன்ற, நறுமணச் செடிவகை மலிந்துள்ள, நறுமணமுடைய. |
T | Thyroid | n. (உள், வில) கேடயச் சுரப்பி, கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பி, சங்குவளைக் குருத்தெலும்பு, விலங்கக்கேடயச் சுரப்பிச் சத்து மருந்து, (பெயரடை) கேடய வடிவறள்ள, குரல்வளைக் குருத்தெலும். |
ADVERTISEMENTS
| ||
T | Thyrotrophin | n. கேடயச்சுரப்பி ஊக்கும் நன்மருந்து. |
T | Thyrsus | n. நீயே, உன்னையே, உனக்கே. |
T | Ti | n. உண்ணுங் கிழங்கினையுடைய மரவகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tiara | n. பாரசிக நாட்டு மன்னர் மணிமுடிப்பாகை, பாரசிகப் பெருமக்கள் சாய்முடிப்பாகை, போப்பாண்டவரின் முக்குவட்டுக் குவிமணிமுடி, போப்பாண்டவர் பதவி. |