தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tiarad | a. தலைப்பாகை அணிந்துள்ள. |
T | Tibia | n. முன்கால் எலும்பு, பூச்சிகள் காலின் நான்காவது மூட்டு, சமைத்த கோழிக்காலின் கீழ் மூட்டு. |
T | Tibione | n. எலும்புருக்கிநோய்க்கெதிராகப் பயன்படும் மருந்துச்சரக்கு. |
ADVERTISEMENTS
| ||
T | Tic | n. முகச்சுரிப்பு வலி, முகத்தசைகளின் இசிப்புநோய். |
T | Ticca | a. ஒப்பந்தத்தில் அன்ர்த்திக்கொள்ளப்பட்ட, வாடகைக்கு எடுக்கப்பட்ட. |
T | Tice | n. குப்புறுபந்து, மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்குமிடத்துக்கு அடுத்து முன் விழும்படி வீசப்பட்ட பந்து. |
ADVERTISEMENTS
| ||
T | Tick | n. 'டிக் டிக்'என்ற மணிப்பொறியின் ஒலி, (பே-வ) நொடி,. இமைப்பொழுது, ஓட்டப்பந்தயத் தரகரின் கைச்சைகை, புட்குறி, பட்டியல் இனங்களைச் சரிபார்த்ததற்கடையாளமான சிறு கோட்டுக்குறி, (வினை) மணிப்பொறி வகையில் 'டிக்டிக்'என்ற ஒலி செய், சரிபார்த்ததற்கடையாளமாகச் சிறு புட் |
T | Tick | n. உண்ணி, நாய்-ஆடுமாடுகளைப் பற்றியுள்ள நச்சு ஈ வகை. |
T | Tick | -3 n. உறை,படுக்கை,-மெத்தை முதலியவற்றின் புறப் பொதிவுத்துணி, முரட்டு உறைத்துணி வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tick | -4 n. (பே-வ) நாணயக்கடன், (வினை) கடன்கொடு, கடன் பொறுப்பில் வாங்கு, கடன் பொறுப்பில் விற்பனை செய். |