தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thusness | n. (பே-வ) இவ்விதமாயிருக்கும் நிலை. |
T | Thwack | n. தடியடி, மொத்துகை, (வினை) மொத்து, தட்டையான பொருளால் தட்டு. |
T | Thwacking | n. மொத்துகை, (பெயரடை) மொத்துகிற, மொத்துவதற்குப் பயன்படுகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Thwackker | n. மொத்துபவர். மொத்துக்கட்டை. |
T | Thwaite | n. புது வன்னிலம், திருத்திய கரம்புநிலம். |
T | Thwart | n. ஏமாற்றம், குலைவு, தடை, படகின் குறுக்கு விசிப்பலகை, (பெயரடை) (பழ) குறுக்கான, (வினை) செயல்குலைவி, தடைசெய், விருப்பங்கெடு, ஆர்வங் குலை, (பெயரடை) (பழ) குறுக்காக, மூலைவாட்டாக, (பழ) குறுக்காக, கடந்து, மூலைவாட்டாக. |
ADVERTISEMENTS
| ||
T | Thwartingly | adv. ஏறுமாறாக, குலைக்கும் முறையில். |
T | Thwart-ship | a. கப்பலின் குறுக்காகவுள்ள. |
T | Thwart-ships | கப்பலின் குறுக்காக. |
ADVERTISEMENTS
| ||
T | Thy | pron (பழ) உன்னுடைய, உனது, உன். |