தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTickern. 'டிக்' ஒலி செய்யும் பொருள், (பே-வ) கைக்கடிகாரம், தந்திப் பதிவுநாடா, நெஞ்சுப்பை.
TTicketn. பயணச்சீட்டு, நுழைவுச்சீட்டு, இசைவுச்சீட்டு, உரிமைச்சீட்டு,. விலைக்குறிப்புச்சீட்டு, (படை,இழி) பணிநீக்கம், வாடகையிட அறிவிப்பு அட்டை, கட்சி வேட்பாளர்களின் பட்டியல், கட்சிக் கோட்பாடுகள் (பே-வ) சரியான உருப்படி, சரியான செய்தி, (வினை) விலைச்சீட்டையினை, விற்பனைக்கான பொருள் மீது பெயர்-விலை, முதலியவை குறிக்கப்பெற்றுள்ள தாள் நறுக்கு ஒட்டு.
TTicket-dayn. சீட்டு நாள், பங்குமாற்றுத்துறை வகையில் இரண்டு வாரத்திற்கொருமுறை கணக்குத் தீர்க்கப்படும் நாளுக்கு முந்திய நாள்.
ADVERTISEMENTS
TTicket-nightn. குறிக்கொள் காட்சியிரவு, மற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அவரவர் வரவு பங்கிட்டுக்கொள்ளும் ஏற்பாடுடைய நாடகம் நடக்கும் இரவு.
TTicket-of-leavea. சிறைப்புற உரிமையுடைய, தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் செல்லும் உரிமையுடைய.
TTicket-portern. பட்டயச் சுமைக்கூலியர்.
ADVERTISEMENTS
TTickingn. முரட்டு மெத்தை உறைத்துணி.
TTicklen. அக்குளுப்பு, மெய்க்கூச்ச உணர்ச்சி, மரப்பந்தாட்டத்தில் பந்துமட்டை உராய்வு, (வினை) அக்குளுத்தல் செய், மெக்கூச்சமுண்டாக்கு, நரம்புக்கிளர்ச்சியும் நகைப்பும் தோன்றும்படியாக இலேசாகத்தொடு, அக்குளுப்பு உணர்ச்சி பெறு, இதமாக உணர்ச்சி கிளறிவிடு, வேடிக்கை காட்டு, பொழுதுபோக்காக மகிழச் செய், மீன் வகையைக் கையினாற் பிடி.
TTicklern. அக்குளுப்பவர், கூச்சமுண்டாக்குவது, திகைப்பூட்டுகிற செய்தி, நுண் கல், நுட்ப நுணுக்கம் வாய்ந்த பிரச்சினை, இறகுத்தூரிகை.
ADVERTISEMENTS
TTicklisha. எளிதிற் கூச்சம் உண்டுபண்ணுகிற, எளிதில் அக்குளுப்புக்கு ஆளாகிற, அக்குளுப்பு வகையில் கூருணர்விடைய, அருநுட்பம் வாய்ந்த, நுட்ப நுணுக்கமான, கவனமாகக் கையாள வேண்டிய.
ADVERTISEMENTS