தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thunderstrike | v. இடிபோற்சென்று மோது. |
T | Thunderstroke | n. இடிவீச்சு. |
T | Thunderstruck | a. இடியேறுண்ட, திகைப்படைந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Thundery | a. இடியுடன் கூடிய, இடியோசை குறித்துக் காட்டுகிற. |
T | Thurible | n. தூபக்கலம், நறும்புகைக் குடுவை, குங்கிலியக் கலயம். |
T | Thurifer | n. தூபக்கலமேந்தி. |
ADVERTISEMENTS
| ||
T | Thuriferous | a. நறுமணப்புகை தருகிற. |
T | Thurification | n. நறும்புகையூட்டு. |
T | Thursday | n. வியாழக்கிழமை. |
ADVERTISEMENTS
| ||
T | Thus | adv. இப்படி, இவ்வாறு, இவ்வகையாக, குறிப்பிட்ட முறையில், குறிப்பிடப்படவிருக்கும் முறையில், இதற்கு இயைய, கூறியாங்கு, இதனால், இதன் விளைவாக, இதன் படி. |