தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TThrilln. சிலிர்ப்பு, புளகாங்கித உணர்ச்சி, கிளர்ச்சி அலை, நரம்புத்துடிப்பதிர்வு, (மரு) நாடி அசைவதிர்வு, (இழி) உணர்வார்வக் கதை, (வினை) சிலிர்ப்பூட்டு, புளகாங்கிதங்கொள், உவ்ர்ச்சியதிர்வலை பரப்பு, உணர்வலைக் கிளர்ச்சியுறு, நாடி நரம்புளர்வுறுத்து, துடிப்பதிர்வுறு, எழுச்சியூட்டி, கிளர்ச்சியுறுவி, கிளர்ச்சிகொள், உணர்ச்சி வகையில் அணு அணுவாகப் பரவுதலுறு, அச்சம் முதலிய உணர்ச்சிகளால் உளநடுக்குறு, உள்விதிர்விதிர்ப்புறு.
TThrill inga. உணர்ச்சியார்வம் ஊட்டுகிற, கிளர்ச்சியூட்டுகிற, சிலிர்ப்பூட்டுகிற, விதிர்விதிர்க்கிற.
TThrillern. உவ்ர்ச்சியார்வமிக்க கதை, உணர்வர்வ நாடகம்.
ADVERTISEMENTS
TThripsn. திராட்சைச் செடியரிக்கும் பூச்சி வகை.
TThrivev. ஆக்கவளமுறு, செழித்தோங்கு.
TThrivenv. 'த்ரைவ்' என்பதன் முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
TThrivinga. ஆக்கமான, வளமான, முன்னேறுகிற.
TThroatn. மிடறு, தொண்டை, உணவுக்குழாய், குரல்வளை, மூச்சுக்குழல், குரல், இடுக்கமான பகுதி, ஆற்றின் பாறையிடைப்பகுதி, சிற்பப்பகுதியின் அடிப்பள்ளம், (கப்) பாய்கல இயந்திரத்தின் இடுங்கிய பகுதி, (வினை) செலுத்து, பள்ளஞ்செய், புகுத்தித் திணி.
TThroatinessn. தொண்டை கம்மிய நிலை, கரகரப்பு.
ADVERTISEMENTS
TThroatya. தொண்டை கட்டிய, கரகரப்பான, கனத்த ஆழ்குரல் வாய்ந்த, பெருமிடறுடைய, தொண்டைச்சதைப் புடைப்புடைய, தொண்டைத்தோல் தொங்கலாகவுள்ள, (ஒலி) மிடற்றியலான, மிடற்றில் ஒலிக்கிற.
ADVERTISEMENTS