தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Threescore | n. அறுபது, அறுபதாண்டு, (பெயரடை) அறுபது எண்ணிக்கை கொண்ட. |
T | Three-sided | a. முப்பக்கமுடைய. |
T | Threesome | n. மூவர் தொகுதி, மூவர்க்குரிய விளையாட்டு, மூவாக்குரிய நடனம், (பெயரடை) மூவர்க்குரிய, மும்மடியான, மும்மடங்கான. |
ADVERTISEMENTS
| ||
T | Threespeed | a. ஒலிப்பதிவுத்துறையில் வாலாயமான மூவிசைக்கும் இயைவுடைய. |
T | Thremmatology | n. மாவடை மரவடை பயிற்சிபின வளர்ப்பு நுல். |
T | Threnetic, threnetical | a. ஒப்பாரி போன்ற, புலரம்புகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Threnodial, threnodic | ஒப்பாரி சார்ந்த. |
T | Threnodist | n. ஒப்பாரிக் கவிஞர். |
T | Threnody | n. ஒப்பாரி, இழவுநேரப் புலம்பற் பாட்டு. |
ADVERTISEMENTS
| ||
T | Thresh | n. சூட்டடிப்பு, (வினை) விளாசு, வீக்கு, அடித்துத்துவை, மிதித்துத் துவை, சூட்டடிப்புப் பொறியால் கூலக்கதிர்களைத்துவை. |