தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Thoughtlessness | n. சிந்தனையின்மை, முன்னாய்வின்மை, முன்கருதலின்மை, பிறர் உணர்ச்சி பாராமை. |
T | Thought-reader | n. தொலைவிலுணர்பவர், பிறர் எண்ணங்கண்டுணர்பவர். |
T | Thought-reading | n. தொலைவிலுணர்தல், பிறர் எண்ணங் கண்டுணர்பவர். |
ADVERTISEMENTS
| ||
T | Thought-transference | n. தொலைவிலுணர்தல், உள ஆற்றல் வழி உளம் இயக்குவிக்கும் ஆற்றல். |
T | Thoughtwave | n. நினைவலை, திடீர் நினைவு, திடீர்த் தூண்டுதல் எண்ணம், அலைவடிவாகக் கற்பிக்கப்படும் நினைவியக்கம், பண்ணங்களின் பரவும் ஆற்றல், கூட்டத்தினரிடையே பரவும் உணர்வாற்றல், கும்பலுணர்வாற்றல் இயக்கம், எண்ண அலை, நினைவின் தெரின ஆற்றல், தொலைவிலுணர்தலில் பிறர் எண்ணஞ் செயல்களை இயக்குமாற்றலுடையதாகக் கருதப்படும் நினைவலையியக்கம். |
T | Thousand | n. ஆயிரம், ஆயிரத்தொகுதி, மிகப்பல, (பெயரடை) ஆயிர எண்ணிக்கையுடைய, ஆயிரக்கணக்கான, மிகப் பலவான. |
ADVERTISEMENTS
| ||
T | Thousand fold | a. ஆயிரமடங்கான, (வினையடை) ஆயிரமடங்காக. |
T | Thousand-pound | a. ஆயிரங் கல் எடையுடய, ஆயிரம் பொன் விலைபிடிக்கிற், ஆயிரம் பொன் விலைமதிப்புடைய. |
T | Thousandth | n. ஆயிரமாவது, ஆயிரமாவர், பலவற்றின் பின்வருவது, ஆயிரத்திலொரு கூறு, (பெயரடை) ஆயிரமாவதான, ஆயிரத்தில் ஒன்றான, எத்தனையோ பலவற்றிற்குப் பின் வருகிற. |
ADVERTISEMENTS
| ||
T | Thrajdom, n,. | அடிமை நிலை. |