தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tallage | n. முற்கால வரிவிதிப்புமுறை, கரம், தீர்வை. |
T | Tallbnoy | n. இழுப்பறைகள் கொண்ட உயரமான படுக்கையறைப்பெட்டி, புகைப்போக்கியின் முகட்டுக்குழல். |
T | Tallier | n. கணக்கு ஒத்துப்பார்ப்பவர். |
ADVERTISEMENTS
| ||
T | Tallith | n. வழிபாட்டின்போதுமு யூதர்கள் அணியும் கழுத்துக்குட்டை. |
T | Tallow | n. கொழுப்பு, விலங்கின் உகிய நிணம், (வினை) கொழுப்புப் பூசு, மசகிடு, ஆட்டினைக் கொழுக்க வை. |
T | Tallow-chandler | n. மெழுகுதிரிடி செய்து விற்பவர். |
ADVERTISEMENTS
| ||
T | Tallow-drop | n. உருள்பட்டையீடு, ஒருபுறம் அல்லது இருபுறமும் கவிகை வடிவிலிருக்கும்படி மணிக்கற்களை வெட்டும் முறை. |
T | Tallow-face | n. பாண்டு மேனியர், வௌதறிய நிறமுடைய மனிதர். |
T | Tally | n. கணிப்பு வரிக்கோல், புள்ளிவெட்டுக் கணிப்பு, புள்ளிக்கணக்கீடு, கணிப்பெண், கணிப்பளவு, கொடுக்கல் வாங்கல் பதிவுச்சின்னம், கணக்குப் பற்றடையாளக் குறி, கணக்கேட்டுப் பதவில் அடையாளக்குறி, தனி அடையளாக் குறியீடு, கணிப்புக்கோல் வரி, கணிப்புக்கோலின் சரிபாதிப்பிளவுச் சட்டம், கணிப்பு எதிர்வரிக்கோல், எதிர்முறி, எதிர்பதிவுமுறி, எதிர்முறிச்சான்று, ஒத்திசை எதிரிணை, கணிப்புத்தொகுதி அலகு, அலகுத்தொகுதி எண் பேரெண், தொகுதி நிறைவெண், பெயர்முறி, செடிகொடிப் பெயர் குறித்து ஒட்டப்பட்ட துண்டுமுறி, அடையாளப் பலகை துண்டு, அடையாளத் தகடு, அடையாளச் சீட்டு, ஒட்டுத்துணுக்கு, சரி ஒப்பாயுள்ள பொருள், எதிரிணை, இருமடிப் பப்ப்பின் மறுபடிவம், (வினை) கணிப்புவரிக் கோலில் புள்ளிப்பதிவுசெய், ஈரடிக்கணிப்புப் பதிவுசெய், எதிரிணைக் கணக்குமூலம் பதிவு செய், சரியொப்பாயிரு, ஒத்திசைவாக்கு, ஒத்திசைவாகச் சரிக்கட்டு, சரியொப்பாயிரு, ஒத்திசைந்து போ. (கப்) கப்பற் பாய்க்கயிற்றை விறைப்பாய் இழு, (வினையடை) காமக்கிழத்தியாக, வைப்பாட்டியாக. |
ADVERTISEMENTS
| ||
T | Tally-clerk | n. நாவாய் ஒப்புக் கணிப்பாளர், கப்பற் சரக்குகளைப் பட்டியலைக்கொண்டு சரிபார்ப்பவர். |