தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Taluk | n. வட்டம், தாலுகா, தனியுடைமைப் பெரும்பரப்பு. |
T | Talukdar | n. வட்டகை வரியாட்சியாளர், பெருநில உரிமையளார். |
T | Talus | n. கணுக்கால், கணுக்கால் எலும்பு, கோணக் கால் வகை, மேல்நோக்கி ஒடுங்கிச் சொல்லுஞ் சுவர்ச்சரிவு (மண்) மலையடிக்குவியல். |
ADVERTISEMENTS
| ||
T | Tamandua, tamanoir | எறும்பைத் தின்னுந் தென்னாப்பிரிக்க கரடியின உயிர்வகை. |
T | Tamarack | n. அமெரிக்க ஊசியிலை மரவகை. |
T | Tamarin | n. மயிரடர்ந்த வாலுடைய சிறு தென் அமெரிக்க குரங்கு. |
ADVERTISEMENTS
| ||
T | Tamarind | n. புளி, புளியமரம். |
T | Tamarind-fish | n. புளியிட்டடு ஆக்கிய மீன்கிற. |
T | Tamarisk | n. இறகுபோன்ற கிளைகளையுடைய நெய்தல்நிலை செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tamasha | n. வேடிக்கைக்காட்சி, காட்சிக்கோலம் பொழுதுபோக்கு விளையாட்டு. |