தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tampan | n. தென் ஆப்பிரிக்க கால்நடை நச்சு உண்ணிவகை. |
T | Tamper | n. பாட்டையினை அடித்து நிரப்பாக்குபவர், அடித்து இறக்குபவர், பாட்டைச் சம்மட்டி, சஜ்ளைகளை அடித்திறுக்கும் குத்துக்கட்டை, வெடிச்சுரங்கம் நிரப்பி வெடிவைப்பதற்கு ஆவனசெய்பவர், அடிசம்மட்டி, கொல்லத்துக்காரரின் கருவி. |
T | Tamper | v. தலையிட்டுக்கெடு, குறுக்கிட்டுத் தொந்தரவு செய், இடையிற் புகுந்து மாற்றம் உண்டுபண்ணு, விரருப்ப ஆவணம்-கையெழுத்துப்படி முதலியவற்றில் உமைபெறாத மாற்றங்களைச் செய், இரகசியமாகக் கையாடிக்கெடு, கைக்கூலி கொடுத்து வசப்படுத்து, இரகசியமாகத் திருப்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Tamping | n. வெடிக்குழியில் களிமண் இட்டு நிரப்புதல், வெடிக்குழியில் இட்டு நிரப்படும் பொருள். |
T | Tampion | n. துப்பாக்கி வாய்முகப்பின் மரக்கட்டை அடைப்பான், இசைப்பேழைக் குழலின் உச்சி அடைப்பு. |
T | Tampon | n. குருதிப்போக்கினை நிறத்துவதற்கான அடைப்பு, தலைமுடிச் செருகு திண்டு, (வினை) அடைப்பான் கொண்டு துளைஅடை. |
ADVERTISEMENTS
| ||
T | Tamponade, tamponage, tamponment | அடைப்புப் பயனீடு, அறுவை மருத்துவத்தில் அடைப்பானைப் பயன்படுத்துதல். |
T | Tan | n. இடுக்கை, செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடை வரைக்கும் இடையேயுள்ள வீதம். |
T | Tan | n. தோல் பதனிடும் பட்டை, ஆவாரம் பட்டை, சீமை ஆலின் பட்டை, ஆவாரம் பட்டைச் சக்கை, (பெயரடை) மஞ்சள் பழுப்பு நிறமான, (வினை) தோல்பதனிடு, பச்சைத்தோலைப் பதனிட்ட தோலாக மாற்று, வெயில்பட விட்டுப் பழுப்பு நிறமாக்கு, வெயிலிற் காய்ந்து காய்ந்து பழுப்பு நிறமாகு, கடும்ப |
ADVERTISEMENTS
| ||
T | Tana | n. படைத்துறைத்த தளம், காவல் நிலையம் |