தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tangent | n. தொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு, (கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம், (பெயரடை) வெட்டாமல் தொடுகிற. |
T | Tangent-balance | n. வௌளிக்கோல், அளவுக்கூறுகள் குறிக்கப்பெற்ற தண்டின் நிலையினால் எடைகாட்டும் நிறை கோல். |
T | Tangential | a. தொடுவரை சார்ந்த, தொடுவரையின் திசையில் செல்கிற, தொடுவரைபோற் சென்ற, ஒரு தடவை தொட்டு மீண்டுந் தொடாத, விலகிச் செல்கிற, விட்டு விலகிச் செல்கிற. |
ADVERTISEMENTS
| ||
T | Tangentially | adv. தொடுவரையின் திசையில், விலகித் தன் தனிப்போக்கிலே செல்லும் நிலையில், விலகிச் செல்லும் நிலையில். |
T | Tangerine | n. மொராக்கோவில் உள்ள டாங்கியர் நகரவாணர், தட்டையான சிறிய கிச்சிலிப்பழ வகை, (பெயரடை) டாங்கியர் நகரஞ் சார்ந்த. |
T | Tanghin | n. மடகாஸ்கர் என்னும் தீவுக்குரிய நச்சுக்கொட்டையினையுடைய மரவகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tangible | a. தொட்டுணரத்தக்க, பிழம்பியலான, திட்பமுடைய, தௌதவான, உறுதியான, தௌதவாகப் புரியக் கூடிய, ஐயமற்ற, மருட்சி தராத, நிலையான, மாயத் தோற்றமாயிராத, (சட்) உருப்படியான. |
T | Tangle | n. கடுஞ்சிக்கல், சிக்கல் வாய்ந்த களம், கந்தறு கோலம், தாறுமாறான பின்னல் கூளம், கடுமுடிச்சு, குழம்பிய நிலை, கடும்புதி, அள்ளடிக்கரண்டி, மிக நுண்ணிய கடல்வாழுயிரிகளை அள்ளி மேலே கொண்டு வருவதற்கான அமைவு, (வினை) பின்னிச் சிக்கப்படுத்து, சிக்கிக்கொள், சிக்கலில் |
T | Tangle | n. கடற்பாசி வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tanglefood | n. வெறிச் சாராயம், வெறியூட்டுங் குடி வகைகள். |