தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tan-liquor | n. தோல்பதச்சாறு, தோல் பதனிடுவதில் பயன்படுத்தப்படும் நீர்மம். |
T | Tannage | n. தோல் பதினீடு. |
T | Tannate | n. தோல்பதத் துவர், ஆவாரப்பட்டைத் துவர்ப்பொருள் உப்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Tanned | a. தோல்வகையில் பதனிடப்பட்ட, பழுப்புநிறமாக்கப்பட்ட. |
T | Tanner | n. தோல் பதனீட்டாளர். |
T | Tanner | n. ஆங்கில அரைவௌளி நாணயம். |
ADVERTISEMENTS
| ||
T | Tannery | n. தோற்கிடங்கு, தோற்பதனீட்டகம், தோல் பதனிடுஞ்சாலை. |
T | Tannery | தோல் பதனீட்டகம், தோல் பதனீடு தொழிற்சாலை |
T | Tannic | a. தோல் பதனீட்டுப் பட்டை சார்ந்த, தோல் பதத்டதுவர் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tanniferous | a. பட்டைப் பதத் துவர் தருகிற. |