தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tannin | n. பதத் துவர், நச்சுக்கொட்டை பட்டை ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டு மை-தோல் பதனீடு ஆகியவவற்றில் யன்படும் நிறமற்ற படிகப்பொருள். |
T | Tanning company | தோல் பதனீட்டுக் குழுமம் க்ஷீ நிறுவனம் |
T | Tanning,n., | தோல் பதனீடு தோல் பதனிடுந் தொழில். |
ADVERTISEMENTS
| ||
T | Tanrec | n. புழுவுணி, மடகாஸ்கர் தீபவிற்குரிய புழுப்பூச்சியுண்ணும் பால்குடி உயிர்வகை. |
T | Tansy | n. ஆயிரந்தழைப்பூண்டு. |
T | Tantalization | n. ஆவல்காட்டி ஏய்ப்பு, ஏங்கவைப்பு, தொடர்ந்து நீடித்த ஏமாற்றம். |
ADVERTISEMENTS
| ||
T | Tantalize | v. ஆவல்காட்டி ஏய், எளிதிற் கிடைப்பதுபோல் தோற்றுவித்து ஏன்றச் செய், ஏங்கவை, காட்டிக்காட்டி மறை. |
T | Tantalum | n. வெம்மம், வெப்பத்தினால் திராவகச் செயற்பாட்டினாலும் பாதிக்கப்படாத வௌளை உலோகத் தினம வகை. |
T | Tantalus | n. வானிறை செல்வன், கிரேக்க புராணமரபில் தண்ணீர் இருந்தும் குடிக்க முடியாமலும் பழங்கள் இருந்து தின்னமுடியாமலும் தண்டிக்கப்பட்டவன். |
ADVERTISEMENTS
| ||
T | Tantalus | n. நாரையினப் பறவைவகை, ஏங்குநிலைக் குடி கலப்பேழை, கண்ணுக்குத் தெரிந்தும் கிடைக்க முடியாதபடி வடிதேறற் கலங்கள் பூட்டி வைக்கப்பட்ட நிலையறைச்சட்டம். |