தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tangly | a. ஒன்றோடொன்று பின்னிச் சிக்குற்ற, குழம்பிய குழப்பமடையும் பாங்குள்ள. |
T | Tango | n. தென் அமெரிக்க நடனவகை, (வினை) தென் அமெரிக்க நடனவகை ஆடு. |
T | Tangram | n. புதிர்வெட்டுக் கட்டம், ஏழு துண்டுகளாக வெட்டப்பட்டு வெவ்வேறு வடிவங்களிற் பொருத்தக்கூடிய சீன சதுரக்கட்ட விளையாட்டுப் பொருள். |
ADVERTISEMENTS
| ||
T | Tanist | n. கெல்டிக் இனத்தலைவருக்குச் சட்டப்படி நிலையிறுதியான பின்னுரிமை யுடையவர், ஆளுபவருக்கு அடுத்தபடியான இனத்தின் தலைமூத்த வீரர். |
T | Tanistry | n. கெல்ட்டிக் இனத் தலைமைவகையில் மரபுத் தேர்வுரிமை முறை, குடும்பததைச் சேர்ந்தவர்களில் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பின்னுரிமை யடையும் ஏற்பாடு. |
T | Tank | n. குளம், நீர்த்தேக்கத் தொட்டி, தொடர்வண்டி, நீச்சேமிப்புக்கலம், வெடிக்கோட்டை, இயங்கும் பீரங்கிப் படை வண்டி. |
ADVERTISEMENTS
| ||
T | Tankage | n. நீர்மவகையில் தொட்டித் தேக்கச் சேமிப்பு, தொட்டித் தேக்கக் கட்டணம், தேக்கத்தொட்டி கொள்பரும அளவு, கழிவுக் கொழுப்பு எருவகை. |
T | Tankard | n. மிடாததொட்டி, மேல்மூடியுள்ள பெரிய குடிகலம், மிடாவிலுள்ள பானம், மிடாத்ட்டி கொள்ளுமளவு. |
T | Tank-buster | n. வெடிக்கோடடைத் தாக்குவிமானம், வெடிக்கோட்டை எதிர்ப்புப் பீரங்கிகளையுடைய கப்பல். |
ADVERTISEMENTS
| ||
T | Tanker | n. எண்ணெய்க் கப்பல், பெரிய அளவில் எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான தொட்டிகளையுடைய கப்பல். |