தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tantalus-cup | n. மாய ஏங்குருச் சாடி, தாடையளவு உறிஞ்சு தாழ்கவிகைக் குழாய் பொருத்தப்பெற்ற மணி உருவமைந்த நீருறிஞ்சிக்குழாய்த் தத்துவத்தை விளக்கு விளையாட்டுக் கலம். |
T | Tantamount | a. சரி ஒப்பான, ஒப்பமைவாயுள்ள, உடனொப்பான. |
T | Tantar a | n. அடுத்தடுத்த எக்காள முழக்கம், தொடர்ந்த கொம்பு முழக்கம். |
ADVERTISEMENTS
| ||
T | Tantivy | n. கூவிளி, வேட்டைக் கூக்குரல், விரைவியக்கம் நாலுகாற் பாய்ச்சல், வேகப்பாய்வு, தாவு குதி, (பெயரடை) விரைவான, வேகமான, (வினை) பாய்ந்து செல், பரபரப்புக்கொன்று அவசரங்காட்டு, (வினையடை) விரைவாக, வேகமாக, |
T | Tantra | n. தெய்வ பூசனைக்குரிய மந்திரதந்திரங்கூறு, ஏடு, விதி, சடங்கு. |
T | Tantrism | n. தந்திர சாத்திரக் கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
T | Tantrist | n. தந்திர சாத்திரக் கோட்பாளர், தந்தி சாத்திர முறை பின்பற்றுவர், தந்திர சாத்திர ஆர்வலர். |
T | Tantrum | n. வெறியெழுச்சி. |
T | Tan-yard | n. பதனீட்டுச்சாலை, தோல் பதனீட்டகம். |
ADVERTISEMENTS
| ||
T | Taoism | n. தாவ் நெறி, சீன மெய்விளக்கியலாரான லாவ்-தசே என்பாரின் சமயக் கோட்பாடு. |