தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTappetn. தட்டியக்கப் பிதுக்கம்.
TTapraten. அரசியற் பொருளக முறியின் நடைமுறைக் கட்டணம்.
TTaproomn. தேறல் விற்பனைக் கூடம், தேறல் பருகும் அறை.
ADVERTISEMENTS
TTap-rootn. ஆணிவேர்.
TTapsn. pl. படைவீரர் குடியமைப்பில் உணவுக்கான மணியோசை, படைவீட்டில் விளக்கணைப்பாணை அடையாள முரசறைவிப்பு.
TTapstern. தேறல்மனைப் பணியாள், சாராயக் கடையில் தேறல் வடித்தெடுப்பவர்.
ADVERTISEMENTS
TTar n. கீல், கரிஎண்ணெய், (வினை) கீல், பூசு, கரிஎண்ணெய் தடவு, கீல்போர்த்து, கரி, எண்ணெயாட்டு,
TTar n. கடலோடி, கப்பலோடி,
TTaradiddlen. புளுகு, பொய்.
ADVERTISEMENTS
TTarafernn. உணவாகப் பயன்படும் நியூசிலாந்துநாட்டுச் சூரல்வகை.
ADVERTISEMENTS