தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tardamente | adv. மெதுவாக. |
T | Tardenoisean | a. (தொல்) இடைக் கற்காலத்திற்குரிய. |
T | Tardigrade | n. மெல்ல நகரும் உயிர்வகை, (பெயரடை) மெதுநடையுடைய. |
ADVERTISEMENTS
| ||
T | Tardily | adv. மசணையாய், மெதர்தனமாய், தாமதமாய். |
T | Tardinness | n. மசணைத்தன்மை, மடிமை, மெத்தனம், |
T | Tardo | a. மெதுவான, (வினையடை) மெதுவாக. |
ADVERTISEMENTS
| ||
T | Tardy | a. மசணையான, மெத்தனமான, மெல்ல நகருகிற, தாமதமான, அசட்டைத்தனமான., பின்தங்குகிற, தயங்குகின்ற. |
T | Tare | n. கால்நடைத் தீவனமாகப் பயன்படும் புதர்ச்செடி வகை. |
T | Tare | n. சரக்குப்பெட்டியின் வெறும் பெட்டியடை, உந்தூர்தியின் எரிபொருள் இணையாத் தனி எடை, (வேதி) பொருள் எடையீட்டில் எடைக்கல எடைமானம். (வினை) பெட்டி எடை உறுதிசெய், வெற்றடை காண், தனியெடை கணி, |
ADVERTISEMENTS
| ||
T | Targe | n. பரிசை, சிறுகேடயம். |